(அ ) சிங்கம் ஒன்று புறப்பட்டதே
"மத்திய மந்திரி அழகிரி தனது மந்திரி பதவியையும், தென் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டதாகவும் ராஜினாமா கடிதங்களை முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கொடுத்து விட்டதாகவும் தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும், கனிமொழி எம்.பி. நடத்தும் சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சியை ரத்து செய்யவேண்டும் என்றும் அழகிரி வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.
தற்போது மதுரையில் இருக்கும் அழகிரி இன்று மாலை உசிலம்பட்டியில் நடைபெறும் சமத்துவபுரம் திறப்பு விழாவில் மு.க. ஸ்டாலின் உடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக மதுரையில் தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஆனால், மு.க. அழகிரி ராஜினாமா செய்தியை தி.மு.க. மேலிடம் உறுதி செய்யவில்லை."
இது இன்றைய மாலைமலர் செய்தி ... இதுல என்ன நகைச்சுவைன்னு தோனுதா?
இந்த செய்திக்கு வந்த பின்னுட்டம்தான் மேட்டரே!!
தமிழக்கம் இப்படி எத்துனை ராஜினாமாவை திமுக வரலாற்றில் பார்த்திருக்கிறது.. இது என்ன பிஸ்கோத்து ! அண்ணன் அழகிரின் ஒருவருஷமா பாராளுமன்றத்தில் பேசாம இருந்துட்டு அப்புறம் ஒருநாள் பேசனதுக்கே மதுரை முழுவதும் தட்டி வைத்த உடன்பிறப்புகள் சும்மா விடுவார்களா ?
இந்த செய்திக்கு வந்த பின்னுட்டத்தின் சாம்பிள் கொஞ்ச்சம் படிங்க...
வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்
Mohanakrishnan said:
அழகிரி நல்ல பெயர் எடுக்க நல்ல வாய்ப்பு - வரும் தேர்தலில் தனி கட்சி அமைத்து நின்றால் கூட நிறைய இடங்களை பிடிக்கலாம் ( தி மு க வை விட !!) குட் - தி மு க விற்கு மீண்டும் தலைவலி.
மனோகரன் said:
கனிமொழி இருக்கும் வரை கழகத்தில் கலகம் தான். சீக்கிரம் அவளை வெளியேற்றுவது நல்லது. அனாவசிய முக்கியத்துவம் கொடுத்து கெடுக்காதீர்கள். தமிழ் சங்கமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் .
கோடங்கி சாமிநாதன் said:
ரஷ்ய முன்னால் அதிபர் விளாடிமிர் புதினுக்கு நிகரான திறமை வாய்ந்த அண்ணன் அழகிரி அவர்கள் பதவி விலகுவதன் மூலம் இந்தியாவின் வல்லரசு கனவு கனவாகவே போய்விடும் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்
mohandas said: சதீஷ் குமார் said: ஜெகன் said: பெங்களுரு பழனிசாமி said:
அக்டிங் ஆரம்பம் . இவனும் கலைனர் சன் தானே
அழகிரி அண்ணன் தனி கட்சி தொடங்க வேண்டும் . இந்த தி.மு.க. வே வேண்டாம் .உங்களுக்கு மக்கள் ஆதரவு நிச்சயம் உண்டு
அண்ணன், எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு திமுக கட்டுபட்டு தான் ஆக வேண்டும்....இந்த முடிவை அவர் எடுத்ததற்கு எதாவது ஒரு காரணம் இருக்கும்....
இது உண்மையாக இருந்தால் மதுரை மக்களின் சந்தோசத்திற்கு அளவே இருக்காது.
மித்தன் said: Bulletmani said:
ஆந்திராவுக்கு ஒரு ஜெகன் மோகன்ரெட்டி. தமிழ் நாட்டுக்கு ஒரு மு.க. அழகிரி. வெற்றி தொடருட்டும். வாழ்த்துக்கள்.
இது ஒரு திட்டம் மிட்ட நாடகம் ,மக்களை திசை திருப்ப செய்யும் ஒரு அரங்கேற்றம்,வாழ்க ஜனநாயகம்
மதுரைக்காரன் said:
எதையும் தாங்கும் இதயம் படைத்தவர் அஞ்ச நெஞ்சன் அழகிரி தான் நிருபீதுவிட்டோர்.......
மதுரைக்காரன் said:
எதையும் தாங்கும் இதயம் படைத்தவர் அஞ்ச நெஞ்சன் அழகிரி தான் நிருபீதுவிட்டோர்.......
vinoth said :
அடுத்த முதல்வர் dmk .சார்புடைய யாரும் இல்லை .admk தான். உண்மையான அஞ்சாநெஞ்சம் கொண்ட ஒரு தலைவி அம்மா தான் அடுத்த முதல்வர் .உங்க குடும்ப ஆட்சி இதுதான் உங்களுடைய கடைசி அரசாங்கம்
மனோஜ் said :
வினோத் வீணாபோனவனே..தமிழ்நாடு நல்லாயிருக்கிறது உனக்கு பிடிக்கலையா? அந்த அம்மா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பின்னுக்குத்தள்ளப்பட்டு சசி குடும்பம் பிழைக்கும். அறிவுகெட்ட ுன் போன்றவர்கள் இருக்கும் வரை நாடு உருப்புடாது.
உங்களில் ஒருவன் said :
மடையனே மனோஜ்,இலவசம்னு சொல்லி சொல்லி தமிழ் நாட்டை மட்டுமில்லாமல் நாட்டையே அலங்கோலப்படுத்தும் தி மு க அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு வெளங்கிடும்.உன் போன்ற ஜால்ராக்கள் இருக்கிற வரயில் நாடு முன்னேறாது. கொஞ்சம் யோசிங்க மனோஜ்.
வெள்ளலூர் நாடு said:
hi , very good news we all so happy , please accept his resgination .
தமிழன் said :
ஆமா பிரதமர் இதை ஏதுக்கனும்
ஆறுமுகம் மேலவடமலை said: ஊர் இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஜெயா மகிழ்ச்சியாக இருப்பார். இருப்பினும் கலைஞரின் மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் மீண்டும் திமுகவையே ஆட்சியில் அமர்த்தும். திமுக வெற்றி நிச்சனம்.
வெறியன் said :
எது மக்கள் நல திட்டம் ஓசில வாழ உனக்கு குசுல
சுருளி said :
மக்கள் எலி கரி சாப்பிடாமலும் .. கஞ்சி தொட்டியில் கஞ்சி குடிக்காமலும் இருக்கின்றனர் .. அம்மா ஆட்சியில் நடந்தது எல்லாம் மறந்து விட்டீர்களா .. இது தான் மக்கள் நல திட்டங்கள் செயல் படுத்தும் அரசு ... மீண்டும் மக்கள் எலி கரி சாப்பிட ஆசை பட மாட்டார்கள் .. ஜெயா ஆட்சிக்கு வர விட மாட்டார்கள் ... மீண்டும் திமுக ஆட்சி தான் இது உறுதி
மருதப்பன் திருச்சி 2 said :
மனசாட்சி இருந்தால் நல்ல திட்டங்களை நினைச்சு பாருங்க. கலைஞரை முதல்வர் ஆக்குவது தமிழ் மக்களின் கடமை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி இந்தியாவில் யாரும் செய்ய முடியாத சாதனை. நாளைய வரலாறு கலைஞரின் புகழ் பாடும். வாழ்க கலைஞர்.
வெறியன் said :
ஒரு ரூபாய் அரிசி இல இருக்க எலி புழுக்கிய விட எலி கறி மேல்.. அடுத்து அம்மா தான்.. இதை யாராலும் மாத்த முடியாது ...
விஜய் said :
இதுவெல்லாம் வெறும் நடிப்பு.இவர் நினைத்தால் ஸ்பெக்ட்ரம் ராசாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளலாம்.இவர் அந்த அளவிற்கு பெரும் அதிகாரம் படைத்தவர்.
ராஜா said :
தலைவா ஜெய்சுட்ட தலைவா நீ மானஸ்தன் அப்படிங்கிறத புரிய வச்சிட்டே தலைவா. நீ அந்த குடும்பத்திலிருந்து பிரிந்து வந்துரு தலைவா.உனக்காக ஒரு பட்டாளமே இருக்கு தலைவா
விஜய் said :
எது பெரம்பூர் பட்டாளமா இருக்கு ?
ராஜா said : இப்படியெல்லாம் சொல்லி உசுப்பெதிவிட்டல்தான் இன்னமும் வேடிக்கை பார்க்கலாம்
(என்ன கொடுமை தோழரே...)
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி பாபு தோழரே ...
அழகிரி டேய் யார்ரா அவன் ? என்னப் பத்தி ஏதோ கிண்டல் பன்னி எழுதியிருக்கிறானாமா? அவன போட்டுத் தள்ளுங்கடா
பதிலளிநீக்குரமேஷ் ஏய் என்ன சவுண்டு பலமா இருக்கு?
அழகிரி அ.. அதொன்னுமில்லீங்க தோழரே, ச்சும்மா...
நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சி ?