புதிய ஆத்திச்சூடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய ஆத்திச்சூடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 ஜூன், 2011

கலைஞர் ஆத்திச்சூடி - பொரிமேலழகர் உரையுடன்

கி.மு 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் வாழ்ந்த அஞ்சா நெஞ்சன் அழகிரி, கப்பல் படை தளபதி ஸ்டாலின், மற்றும் தமிழகத்தின் புகழ் பெற்ற கவிஞர் கனிமொழியின் தந்தையும்,  மகா மந்திரி ஆ.ராசாவின் தலைவரும், இலக்கிய செம்மலுமான நவரச நாயகர் கலைஞரின் புதிய ஆத்திச்சூடி  



அண்ணா தெய்வம் 
(சும்மா )

ஆங்கிலம் மாற 
(நாட்டுக்கு மட்டும் )

இயக்கம் நன்று 
(தொண்டர்களுக்கு மட்டும் )

ஈழம் மற 
(முடியல)

உண்ணா நோன்பு  
(சாப்பாடுக்கு முன்பு )

ஊருக்கு உழை 
(ஊர்  எனில் குடும்பம்)

எல்லை கட 
(டெல்லிக்கு போ)

ஏமாற்றம் தவிர்
 (ஜாமீன் கேளு)

ஐயா என்றுரை
 (வீரமணி உஜார்)

ஒரு நாள் வரும்
 (எல்லாருக்கும்) 

ஓடாமல் நில்
 (அழகிரி உனக்குத்தான்) 

அவ்வவ்வ்வ்வ் 
( அட வடிவேலு )