வெள்ளி, 11 ஜூன், 2010

போபால் கொடூரம் --- வார்த்தைகள் வேண்டாம் ஏதாவது செய்வோம்?

மரணங்களை வாங்கிக்கொடுத்தவர்கள் உல்லாசமாய் இருக்கிறார்கள். எமது மக்கள் இன்றும் துயரங்களுடன் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் புதிய கமிஷன் அமைத்துள்ளது. ஓங்கிக்குரல் கொடுக்காமல் இந்தியாவில் எதுவும் நடக்காது. வாருங்கள் நண்பர்களே! போபால்  கொடுந்துயர் சம்பவத்தில் நிதிமன்றம் கொடுத்துள்ள அநியாய தீர்ப்பை எதிர்த்து குரல் கொடுப்போம். 


புகைப்படங்களை அனுப்பி உதவிய கடலூர் நண்பர் அருள்செல்வம் அவர்களுக்கு நன்றி !

சென்னையில் இந்திய ஜனநாயக் வாலிபர் சங்கத்தின் சார்பில் தீர்ப்புக்கு எதிரான   ஆர்ப்பாட்டம் . தீர்ப்பில் தப்பிய அல்லது தப்பவிடப்பட்ட ஆண்டர்சன்னுக்கு செருப்படி! தமிழாக்கம் முழுவது இயக்கங்கள் தொடர்கிறது ....

4 கருத்துகள்:

  1. ஜனநாய வாலிபர் சங்க தோழர்களுக்கு வணக்கங்கள் தோழர் ...
    நானும் ஏதேனும் ஒரு நிகழ்விலேனும் கலந்து கொள்ள உறுதியாக இருக்கிறேன் !
    நன்றி ரமேஷ் !

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வலைப்பக்கத்தின் புதிய உடை நன்றாக இருக்கிறது ...

    பதிலளிநீக்கு