மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

ஏகாந்த அலைகளில் அல்லாடும் இளைஞர்களின் எல்லையில்லா புகழ்பாடும் நித்திய ஆனந்தத்தின் அதிபர் நித்தியானந்தாவுக்கு  கொடுக்கும் பட்டம்    


இந்தியாவில் பிரச்சனைகளை தீர்ப்பது போலவே பேசி அந்த பிரச்சனைகள் பக்கம் தலைவைத்தும்  படுக்காத வருங்கால டுபாக்கூர் பிரதமர் ராகுல் காந்திக்கு கொடுக்கும் பட்டம்  


ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவுக்கு என்ன பட்டம் தந்தாலும் தகும் இருப்பினும் நமது பட்டம் இதுவே....... எனினும் அய்யா கலைஞரின் அன்பையும் சேர்த்து  தருவோம்  


ராசாவுக்கு பட்டம் கொடுத்தது யார் ? சாதாரண குடும்பமா? அல்லது சாதாரண அரசா இல்லை இல்லை .. இது தமிழகத்தின் முக்கிய பட்டம் பெரும் இந்த வம்சம் தவறாக விளம்பரம் செய்தாலும், இறுதியில் வென்ற நமது வருங்கால .......
கேப்டன் வாங்கும் பட்டம் 


எனவே அறிமுகம் தேவைப்பாடாத இன்னும் சில பட்டங்கள் வருகிறது . பாருங்கள் .............


 இதை எல்லாம் துக்கி சாப்பிடும் இரண்டு அப்பாட்டக்கர் அதாவது டுபாகூர்களின் படத்தை பாருங்கள் இவர்களுக்கு என்ன பட்டம் தரலாம் என பின்னுட்டம் அனுப்புங்கள் .. இந்த இருவர் வேறு யார் .......... இன்றைய இந்தியாவின் ரியல் பிலிம் ஸ்டார்கள் அண்ணா ஹசாரே மற்றும் பாபா ராம்தேவ்தான் ..


13 comments

 1. MANASAALI Says:
 2. palasu thambi palasu

   
 3. prabhu Says:
 4. சபாஷ் சரியான போட்டி

   
 5. prabhu Says:
 6. சபாஷ் சரியான போட்டி

   
 7. super comrade...

   
 8. MANASAALI
  உண்மைதான்! நண்பர் வெங்கடேஷ் அனுப்பிய மெயில் பதிவாக இருக்கட்டுமே என போட்டேன்.

   
 9. பிரபு மற்றும் மது உங்கள் வருகைக்கு நன்றி

   
 10. prabhubfa Says:
 11. அவன் இவன்

   
 12. mac Says:
 13. Nice Anna.....

   
 14. mac Says:
 15. Nice Anna.....

   
 16. prabhubfa மிகவும் சரியான தலைப்பு

   
 17. நன்றி மெக்கன்ரோ

   
 18. chengu Says:
 19. kolmal

   
 20. chengu Says:
 21. kolmal

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark