மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

கி.மு 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் வாழ்ந்த அஞ்சா நெஞ்சன் அழகிரி, கப்பல் படை தளபதி ஸ்டாலின், மற்றும் தமிழகத்தின் புகழ் பெற்ற கவிஞர் கனிமொழியின் தந்தையும்,  மகா மந்திரி ஆ.ராசாவின் தலைவரும், இலக்கிய செம்மலுமான நவரச நாயகர் கலைஞரின் புதிய ஆத்திச்சூடி  அண்ணா தெய்வம் 
(சும்மா )

ஆங்கிலம் மாற 
(நாட்டுக்கு மட்டும் )

இயக்கம் நன்று 
(தொண்டர்களுக்கு மட்டும் )

ஈழம் மற 
(முடியல)

உண்ணா நோன்பு  
(சாப்பாடுக்கு முன்பு )

ஊருக்கு உழை 
(ஊர்  எனில் குடும்பம்)

எல்லை கட 
(டெல்லிக்கு போ)

ஏமாற்றம் தவிர்
 (ஜாமீன் கேளு)

ஐயா என்றுரை
 (வீரமணி உஜார்)

ஒரு நாள் வரும்
 (எல்லாருக்கும்) 

ஓடாமல் நில்
 (அழகிரி உனக்குத்தான்) 

அவ்வவ்வ்வ்வ் 
( அட வடிவேலு )

10 comments

 1. bandhu Says:
 2. //கப்பல் படை தளபதி ஸ்டாலின்,// awesome!

   
 3. வீழ்ந்து பட்டவரை ஏளனம் செய்வது அழகல்ல!

  தீதும் நன்றும் - இது நமக்கும் தான்!

  இணைவோம்..பிரிவோம் என்று
  நம்மிடையேயும்
  கூத்துக்கு
  பஞ்சமில்லை காண்!

   
 4. ரம்மி தங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன். பின்னூட்டத்திற்கு நன்றி! ஆனால் இன்னும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அது கற்பனையான குற்ற்சாட்டு அவர் பேசுவதும், அதற்கு தமிழ்மக்களை துனைகழைப்பது சரியா? தீதும் நன்றும் அறிந்தே குற்றம் செய்தவ்ர்கள் ஒப்புக்கொள்ளும் வரை விடலாமா?

   
 5. PRATHABAN Says:
 6. கி.மு எனபதற்கு பதிலாக தி.மு. (திகாருக்கு முன்) என பயன் படுத்தலாம் தோழர்

   
 7. really fantastic comrade, but these people have no any shy at all. I regret with the view of Rammi.

   
 8. பார்தீபன்.. இது நல்ல ஆலோசனையாக இருக்கிறது. இனி திமுக குறித்து எழுதும்போது இதையே பயன்படுத்தலாம். நன்றி

   
 9. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி எழில் நிலவன். அவர்கள் எப்போதும் அப்படிதான்.

   
 10. preethi Says:
 11. evalavu than pusi moziginalum kuttram kuttarame, ethil enna por dharmam vendum. 10 vari aathichudi alla 1000 vari ezhuthi elanam seithal kuda evargal buthiyil mattum erathu......

  nice work comrade

   
 12. preethi Says:
 13. nice comrade
  intha 10 vari aathichudi enna 1000 vari ezhuthinal kuda TMK ku uraikathu

   
 14. பின்னூட்டத்திற்கு நன்றி பிரீத்தி

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark