மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் மாற்றுதிறனாளிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.   அவர்களுக்கு அளிக்க வேண்டிய 5 இடங்களை, மாற்றுத்திரனாளி அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.   இதில் தலையிட்டு நியாயமாக கிடைக்கப்பெற வேண்டிய மாற்றுதிறனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை வேண்டி முதலமைச்சருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம்(TARATDAC) சார்பில் கடிதம் அனுப்பபி உள்ளனர்.
இயற்கை வஞ்சித்த அந்த மாற்றுதிறனாளிகளை அரசும் வஞ்சிக்காமல் அவர்களை பாதுகாக்க வேண்டும். இதோ அந்த அமைப்பினரின் பத்திரிக்கை செய்தி

(செய்தியின் மேல் அழுத்தி பெரிதாக்கி படிக்கவும்)

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark