மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

இன்று வைகுந்த ஏகாதேசி. இதற்கும் நமது கடை வியாபாரிகள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி விட்டனர். ஆலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் தினமாக இன்று இருக்கிறது. வாழ்வியல் நெருக்கடி அதிகமாக அதிகமாக கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவது அதிகமாகிறது.

எனவே இன்று மிகச்சிறந்த வியாபார இடமாக கோயில்கள் மாறிக்கொண்டிருக்கிறது. புதிய புதிய சாமியார்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனர். ஊர் ஊருக்கு புதிய அம்மாக்கள், குரு தேவ்கள், அமிர்தானந்தமாயிகள், சக்கி வாசுதேவ்கள் புறப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதுவும் இப்போது கார்ப்ரேட் சாமியார்களுக்குதான் மவுசு அதிகமாக இருக்கிறது. இப்படி தோன்றி அருள் அம்பாலிக்கும் சாமிகள் எல்லாம் புராணங்களை மனப்பாடம் செய்து தங்களது அதில் வரும் "குட்டி" கதைகளை அள்ளிவிட்டு மக்களுக்கு சாப விமோசனம் கொடுத்து வருகின்றனர்.
மதவெறியர்களும் அறிவியல் கண்டு பிடிப்புகளையெல்லாம், "ராமர் வுடாத ராக்கெட்டா?" என மதம் சார்ந்த விளக்கம் கொடுத்து "இதெல்லாம் அப்பவே இருந்துச்சில்ல" என்று கைப்புள்ள கணக்கில் பீதியை கிளப்புகின்றனர்.
இப்படியே புராணங்களில் உள்ளதை எல்லாம் நம்பத் துவங்கினால் என்னாகும்?

உதாரணத்திற்கு சூரியன் குறித்த நம்பிக்கை என்ன? அறிஞர் அண்ணா கூறுவதை கேளுங்கள்:
ஒரு முகம், எட்டு கரங்கள்! பொன்னிரமான உடல்! பொற்பட்டு அணிந்து, பொன்னாபரணம் பூண்டு, கரங்களில் தூபம், கமலம், கமண்டலம், மணி, ஜெபமாலை ஆகியவைகளை ஏந்தியவண்ணம், ஒற்றைச்சக்கரமுள்ள தேரில், வெண்தாமரையைப் பீடமாக அமைத்து அதன்மீது அமர்ந்து, மேருமலையின் இடபுறமிருந்து கிளம்பி, அதனை வலம் வந்து, இந்திரப்பட்டினம், யமப்பட்டினம், வருணன், சோமன், ஆகியோரின் பட்டினங்களைத் தாண்டி, மீண்டும் இந்திரப்பட்டினம் திரும்புவான்! தேருக்கு சக்கரம் ஒன்று - குதிரைகள் ஏழு!!

தேரிலே, இவ்விதமான் கோலத்துடன் சூரியத்தேவன் கிளம்பும்போது புலத்தியன், புலகன், வசிட்டன், அங்கிரா, கௌசிகன், பரத்வாசன், பிருகு, கிருகு, கௌதமன், காசிபன், சமதக்னி, அத்திரி என்போர் மாதத்துக்கு ஒருவராக வந்து தோத்திரம் செய்வார்.
கங்கன், தக்கன், நாகன், கம்பளாச்சுவன், கார்க்கோடகன், தன்ஞசெயன், பரமன், வாசுகி எனும் நாகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதம் முறைவைத்துக் கொண்டு ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட அந்த ஒற்றை சக்கரத்தேரை இழுப்பார்கள்!!

இவ்வுளவு மட்டுமா! தேரின்முன் ஆடலும் பாடலும் உண்டு. மாதத்துக்கொருவராக முறைவைத்துக்கொண்டு ஊருணாயு, தும்புரு, நாரதர், ஆஹா, ஊஹ, விசுவாசு, திருதிராட்டிரன், சூரியன், வாச்சன், உக்கிரசேனன், வரருசி, சித்திரன், காந்தரு என்பவர்கள் பாடுவர். கிருகத்தலை, சிகத்தலை, மேனகை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி, திலோத்தமை, அரம்பை எனும் அழகிகள் ஆடுவர்.
நாள்தோரும் தேரேறி மேருவை வலம் செய்யும் வேலையிருப்பதால் குடும்பத்தை கவனிக்காமல் இருந்துவிட்டார் என நினைக்காதீர்கள்.

சஞ்சாதேவியை தாரமாகக்கொண்டு வைவச்சு தமது, யமன், யமுனை ஆகிய குழந்தைகளை ஈன்றெடுத்தார். அதன் பின் சஞ்சாதேவி சூரியனின் வெப்பம் தாளது,தனது சாயலை ஒரு பெண்ணாக்கி வைத்துவிட்டு தாய்வீடு சென்று விட்டார். சாயாதேவியோடு சல்லாபம் கொண்ட சூரியன் சிலகாலம் கழித்தே இது சஞ்சாதேவியல்ல சாயாதேவி என்று கண்டுபிடித்தார். பின் தாய்வீடு சென்ற சஞ்சாதேவியை தேடிச்சென்ர போது அந்த அம்மையார் குதிரை வடிவில் தவம் புரிந்ததை பார்த்து என்ன செய்தார் தெரியுமா? ஆண் குதிரை வடிவம் கொண்டு காதல் விளையாட்டை துவகிவிட்டார். அந்த காதல் விளையாட்டில் நாசியிலிருந்து வீரியம் ஒழுகி அசுவினி தேவர்கள் உண்டானார்கள்.
 இது புராணம் கூறும் சூரியன் இதற்கு கோயில் உண்டு, பூசை முறைகள் உண்டு.

ஆனல் அறிவியல் என்ன சொல்கிறது. இதன் சுற்றளவு 26 ல்ட்சம் மைலுக்கு அதிக, குறுக்களவு 8 லட்சத்து 70 ஆயிறம் மைலுக்கு அதிகம். இதன் பரப்பு பூமியை காட்டிலும் 12.5 லட்சம் மடங்கு அதிகம். இதன் எடை பூமியை காட்டிலும் 13 லட்சம் மடங்கு அதிகம். இது பூமியிலிருந்து சுமார் 9 கோடியே 8 லட்சத்து 30 ஆயிறம் மைலுக்கு அப்பால் உள்ளது. இதில் உள்ள பலபுள்ளிகள் உள்ளது, அதன் ஆழம் ஆயிறம் மைல்.

இந்த அறிவியலை ஒப்புக்கொள்ளுவது அறிவுடைய செயலா? அல்லது புராண கதையை நம்புவது அறிவுடை செயலா?

8 comments

  1. Thamizhan Says:
  2. முட்டாள் தனத்தின் முழு உருவாகப் படைக்கப் பட்டக் கதைகளைத் தெரிந்தும் தெரியாமலும் பக்த கோடிகள் தங்கள் அறிவயும்,பண்த்தையும் இழக்கு பரிதாபம்.
    வெளியே சொன்னால் வெட்கக் கேடு.
    பக்தியைத் துரத்துங்கள்,அல்லது நீங்கள் வாங்கியுள்ளப் பட்டங்களைக் கிழித்தெரியுங்கள்.

     
  3. நன்றி தமிழகன் மூட நம்பிக்கைகளை களைய அனைவரும் ஒன்றினைவோம்

     
  4. Anonymous Says:
  5. டேய் தேவடியா மகனே,கம்யூனிஸ்டுகளா
    உங்களையெல்லாம் நாட்டைவிட்டே விரட்டனும்டா,
    திமுக விலேயெ சாமியை நம்பாஅரம்பிச்சாச்சு,உனக்கென்னடா குஞ்சு பஞ்சரான மூதேவி,சாக்கடை சனியனே

     
  6. balachandar Says:
  7. கடவுளை உணராத வரை கடவுள் இல்லை என்றே சொல்லலாம் ....
    ஆகையால் நீங்கள் சொல்வது தவரே இல்லை .
    பகுத்தறிவை தாண்டியது தான் ஆன்மீகம் .
    ஆகையால் உங்களுக்கு இப்பொழுது பகுத்தறிவு ,அடுத்தது......???

     
  8. என் பிறப்பிக்கு சான்றிதழ் வழங்கி இருக்கும் அனானி நண்பா. நோ டென்ஷன். டே அம்பி... கடவுள் எனக்கு கூலி கொடுக்க மாட்டார் நோக்கு தெரிஞ்சுடுதுதில்ல அதான் நீயே திட்டுர. டேய் அபிஸ்டு அப்ப நீயும் கடவு லேதுன்னு சொல்ல வரியா.. நல்ல புள்ளான்டா நீ.
    நீ உம் பேர சொல்லாதப்பயே உன்னோட யோக்கித தெரியுதடா அம்பி . அப்ப கட்டுரை ரொம்ப நன்னா இருக்குன்னு சொல்லு

     
  9. நண்பர் பாலச்சந்தர் வணக்கம், உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. பகுத்தரிவை தாண்டியதுதான் ஆன்மீகம் என்று தாங்கள் சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை, ஆன்மீகத்தை பகுத்தரிவுடன் அனுகவில்லை என்றால் காம சாமியார்கள் பெருகமாட்டார்களா? என்பதுதான் என்னுடைய கேள்வி. இறை நம்பிக்கை வேறு இறைவன் பெயரால் ஏமாற்றுவது வேறு. மூட நம்பிக்கைகள் பெருகும் போது இரண்டாவது சொன்னது அதிகம் நடக்கும். எனவே மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பேசுவோம், பிறறை பேசவைப்போம்

     
  10. Anonymous Says:
  11. மூடப்பழக்கங்கள், கடவுள் நம்பிக்கை, சமய வழிபாடு மனிதனால் செயற்கையாய் உருவாக்கப்பட்ட ஒன்று. மக்கள் உணர்வுப் பூர்வ நடவடிக்கைகள் சமுதாயத்தில் மேலோங்கி நிற்கும் கருத்துகளாக இருக்கும் வரை, தொழிலாளி வர்க்கம் தன் விடுதலைக்காக போராடுவது கடினமே! ஆனால் எந்த அளவுக்கு பகுத்தறிவு வளர்கின்றதோ அந்த அளவிற்கு தொழிலாளி வர்க்கம் புதிய சமுதாயத்தை அமைப்பதில் உறுதியாக ஈடுபடும் என்பதில் சந்தேகமில்லை....

     
  12. Anonymous Says:
  13. கருவறையை காம அறையாக மாற்றி வரும் காம வெறியர்களில் இருந்து பிறந்த மூன்றாவது பின்னூட்ட அயோக்கியனே கட்டுரையை திட்டுவதற்கு உனக்கு என்ன அருகதை உள்ளது. கோபம் வந்தால் உன் வீட்டில் உன்னோடு இருக்கும் தேவடியாக்களை அழைத்து சென்று கருவறையில் வைத்து சொரிந்து கொள். காம கேடி பீடையின் வாரிசே உனகெல்லாம் கோபமா? பரம்பரை மகனே ஊரை ஏமாற்றி பிழைக்கும் உமக்கு, ஆய்வு கட்டுரை மீது ஏனடா ? இவ்வளவு கோபம் , அன்பரே தொடரட்டும் உமது ஆய்வு கட்டுரை மூன்றாவது பின்னூட்டத்தின் முடுச்சொவிக்கி நாயின் வார்த்தை பிதற்றலை வக்கிர புத்தியை கண்டுகொள்ளாதே ! கலவாணிகள் கூட்டம், காம வெறி கூட்டத்தின் கோபத்தை எல்லாம் தூசு பொடியாக்கு.......

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark